அமெரிக்காவின் பெனிசில்வேனியா பகுதியை சார்ந்த ஜியர்ஸ்டோர்ஃப் என்ற 16 வயது சிறுவன் .அமெரிக்காவில் நடைபெற்ற ஃபார்ட்நைட் ஆன்லைன் வீடியோ கேம்மில் கலந்து கொண்டார்.இந்த ஆன்லைன் வீடியோ கேம்மில் பல்வேறு நாட்டை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டி தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய ஜியர்ஸ்டோர்ஃப் அனைத்து சுற்றுகளின் முடிவில் 59 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் பிடித்தார்.இதனை தொடர்ந்து போட்டியில் முதல் பரிசான 3 மில்லியன் டாலரை தட்டி சென்றார்.இந்திய மதிப்பில் 20 கோடியே 68 லட்சம் […]