உத்தர பிரதேசத்தில் ஒரு குழந்தை உடலில் 60% சதவீதம் அடர்த்தியான ரோமத்துடன் பிறந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தில் மிகவும் அரிதான நிலையில், உடல் முழுவதும் 60% ரோமத்துடன் பிறந்துள்ள குழந்தையை, பெண் ஒருவர் பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு இருப்பது மிகவும் அரிதான பிறவி மெலனோசைடிக் நெவஸ் எனும் தோல் நோய் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், குழந்தை சிகிச்சைக்காக லக்னோவிற்கு அனுப்பப்பட உள்ளதாகவும், தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மிகவும் அபூர்வ […]