அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் உணவருந்த வந்த வாடிக்கையாளர் செய்த காரியம் பெரும் திகைப்பையே ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் அந்தோணிஸ் அட் பாக்ஸன் என்ற இத்தாலிய உணவகத்தில், 18 வயதான மாணவர் கியானா டிஏஞ்சலோ என்ற பெண் 204.94 டாலர்களுக்கு உணவு உட்கொண்ட அவர், தனக்கு உணவு பரிமாறிய உணவக ஊழியருக்கு 5000 டாலர்களை டிப்ஸாக கொடுத்துள்ளார். இதனை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த உணவகத்தினர் தங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நன்றி என்றும் எங்களின் ஊழியர் […]