Tag: Ghulam Nabi Azad

அரசியல் கட்சிகள் மக்களிடம் மதம், சாதி போன்றவற்றால் பிளவை ஏற்படுத்துகின்றன – குலாம் நபி ஆசாத்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற பாலிவுட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் 1990-களில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள், அதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறிய பண்டிட்களின் உண்மைக்கதையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டும் பாராட்டும்..! இப்படம் குறித்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை இந்தத் திரைப்படம் விதைப்பதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால், பிரதமர் மோடி, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். எந்த கட்சியையும் மன்னிப்பதில்லை..! தி காஷ்மீர் […]

Ghulam Nabi Azad 3 Min Read
Default Image

Padma Awards 2022:சுந்தர் பிச்சை,பிபின் ராவத்,தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு  2022 ஆம் ஆண்டுக்கான  பத்ம விருதுகளை 128 பேருக்கு அறிவித்துள்ளது. இதில் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த  இந்தியாவின்  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,உ.பி முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்,பிரபா அட்ரே,ஸ்ரீ ராதேஷ்யாம் கெம்கா (இலக்கியம் கல்வி) ஆகிய நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சத்ய நாதெல்லா, சுந்தர் பிச்சை, […]

Bibin Rawat 2 Min Read
Default Image

காஷ்மீர் செல்வதற்கு குலாம் நபி ஆசாத்-க்கு அனுமதி! உச்சநீதிமன்றம் அதிரடி

ஜம்மூ-காஷ்மீர் செல்ல காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்-க்கு அனுமதி வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். மத்திய அரசு  காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே  ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது. பின்னர் காஷ்மீருக்கு நிலைமையை அறியச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ,கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோரை ஸ்ரீநகரில் இருந்து […]

#Congress 3 Min Read
Default Image

சிறப்பு அந்தஸ்து ரத்து !அரசியல் சாசன படுகொலை -குலாம் நபி ஆசாத் !

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா  மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில்  ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்படும்  சிறப்பு அந்தஸ்தை  இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதாக கூறினார். இதற்கு குடியரசு தலைவர் ரத்து செய்யும் முடிவுக்கு அனுமதி கொடுத்து உள்ளார்.இதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் , திமுக போன்ற கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய  குலாம் நபி ஆசாத் […]

#ADMK 2 Min Read
Default Image

காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம்-குலாம்நபி ஆசாத்

காங்கிரஸ்  மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம் .அதிகப்படியான பாதுகாப்புப்படை குவிப்பு, அமர்நாத் யாத்ரீகர்களை திரும்ப செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளிட்டவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், ஜம்மு காஷ்மீர் கொள்கை அமைப்பு குழுவை சந்தித்தோம். ஜம்மு காஷ்மீர் குறித்து வெளியாகும் தகவல் பற்றி ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்தோம் என்று காங்கிரஸ்  மூத்த […]

#Congress 2 Min Read
Default Image