பெண் போட்டியாளர்களுக்கு சீரியல் நடிகர் ராஜு பேய் கதை சொல்லும் வீடியோ தற்பொழுது மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள 4 சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை அடுத்து தற்போது 5 வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று போட்டியாளர்களுக்கு கேப்டன் தேர்வு செய்யப்பட்டது முதல் ப்ரோமோவில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இரண்டாவது ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் உள்ள விதிமுறைகள் குறித்து ராஜு அவர்கள் போட்டியாளர்களுக்கு வாசித்துக் காண்பித்து […]