Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 2004 ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் நடித்து வெளியான திரைப்படம் தான் கில்லி. இத்திரைப்படம் வெளியான போது ரசிகர்களிடேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்று தமிழ் திரையுலகின் முதல் 50 கோடி வசூல் சாதனையை படைத்து, 200 நாட்கள் கடந்தும் ஓடியது. இந்த படம் நடிகர் விஜய்க்கு அவரது சினிமா […]