Ghilli : கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தவர் விக்ரம் தான். விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படம் என்றால் கில்லி படத்தை கூறலாம். கில்லி படத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் ஆன பலர் இருக்கிறார்கள். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் ஒக்கடு. இந்த படத்தை தான் தமிழில் இயக்குனர் தரணி விஜய்யை வைத்து ரீமேக் செய்தார். தெலுங்கை போல தமிழிலும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது […]