கிருஷ்ணர் என்றாலே வெண்ணெய்க்கு தான் மிகவும் பிரசித்தி பெற்றவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெண்ணையை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வெண்ணெய்யில் இருந்து தயாரிக்கும் ஒரு உணவு பொருள் தான் நெய். பலவித சமையலில் நெய் தான் பிரதான உணவு. நெய்யை சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிடுவதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கும். சாப்பிட கூடிய உணவில் நெய்யை கலந்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு உடல்நல கோளாறுக்களில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் […]