Tag: Ghazipurlandfillsite

காசிப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து.! மீண்டும் காற்று மாசால் மோசமடைந்து வரும் டெல்லி.!

காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் டெல்லியின் காற்று மாசுபாட்டு நிலைமை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு மோசமடைந்து வரும் நிலையில் தற்போது காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு மேலும் காற்று மாசுபாட்டு நிலைமையை மோசமடைய செய்துள்ளது . இன்று அதிகாலை காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் உள்ள கழிவு மலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . மலையிலிருந்து தீ புகை எழுந்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு […]

#Fireaccident 3 Min Read
Default Image