சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா , சயீஷா நடித்து வரும் படம் ‘கஜினிகாந்த்’. இப்படத்தில் ஆர்யா வின் லுக் 1988ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மத்தின் தலைவன் போல் அமைந்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த டீஸர் https://youtu.be/gjqjGbsbgPk