அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலானது, யோசிக்க வைக்கும் திறனையும் கொடுத்ததால் அந்த ஸ்கிரிப்ட்டை நான் தேர்ந்தெடுத்தேன் என்று கூறியுள்ளார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி […]