குஜராத் : 2025-க்கான மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் இன்று தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்கும் இந்த T20 மகளிர் பிரீமியர் லீக் கடந்த 2023-ல் தொடங்கியது. முதல் சீசனில் மும்பை மகளிர் கிரிக்கெட் அணி அணியும், இரண்டாவது சீசனில் RCB மகளிர் கிரிக்கெட் அணியும் வெற்றி பெற்றன. இந்தத் தொடரில் (3-வது சீசன்) நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, 2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டில்லி […]