காசாவில் உள்ள இஸ்ரேலிய ராணுவத்தினரால் ஷானி லூக் உடல் கண்டெடுக்கப்பட்டதை அவரது குடும்பத்தினர் மற்றும் இஸ்ரேல் அரசு இன்று உறுதி செய்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்த விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி 20 நாள்களுக்கு மேல் நடந்து வருகிறது. இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வந்தாலும் ஹமாஸ் அமைப்பினர் மீதான […]