Jagadeep Dhankhar : இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை காவலில் உள்ளார். மாநில முதல்வர் கைது பற்றி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தது. அதுபற்றி கருத்துக்கள் கூறியிருந்தது. மேலும், இதில் இந்திய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் […]
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜெர்மனி தமிழச்சி மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். திருநங்கை நமிதா மாரிமுத்து அவராகவே வெளியேறிய நிலையில், முதல் வாரம் நாதியா சாங்கும், இரண்டாவது வாரம் அபிஷேக்கும், மூன்றாவது வாரம் சின்ன பொண்ணு, நான்காவது வாரம் ஸ்ருதி என நான்கு பேர் […]
கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதிலும் உள்ள அனைவருக்கும் செலுத்தப்பட்டு முடிக்கும் வரை கொரோனாவுக்கு முடிவு கிடைக்காது என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள் கூறியுள்ளார். ஜீ 7 உறுப்பு நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பில் பேசிய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள், உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொண்டால் மட்டுமே கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும், இல்லையென்றால் கொரோனாவுக்கு முடிவு கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மனி உள்ளிட்ட மற்ற […]
ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு இனப்பெருக்கத்திற்காக 105 காளை மாடுகள் வரவழைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து கத்தார் தலைநகர் தோகா வழியாக வந்த சரக்கு விமானத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த 105 காளை மாடுகளை இனப்பெருக்கத்திற்காக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்ககப்பிரிவு முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது. சுமார், 3 மணி நேரம் பரிசோதனை செய்யப்பட்ட சுமார் 300 கிலோ வரை எடையுள்ள அந்த காளைகளை சென்னையில் உள்ள தேசிய பால் மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சில காலம் […]
ஜெர்மனியில் செஸ் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பொதுமுடக்கத்தால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி நாட்டில் பண்டஸ்லீகா செஸ் தொடர் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மன் சென்றார். அதன் பிறகு பிப்ரவரி மாத இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தீவிரம் அடைந்தது. பொதுமுடக்கத்தால் ஐரோப்பிய நாடுகளில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் […]
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம் தற்போது முடங்கிபோய் உள்ளது. அந்த கொரோனா தோற்றால் இதுவரை 33 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் ஹெஸ்ஸே மாநிலத்தில் நிதியமைச்சராக இருந்த தாமஸ் ஸ்கேபர் என்பவர் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது உடல் வெஸ்பேடன் என்னுமிடம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கண்டரியப்பட்டு பின்னர் அடையாளப்படுத்தப்பட்டது. இவரது இறப்பிற்கு கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி நிலை […]
ஜெர்மனியில் உள்ளூர் டிராம் ஒன்றில் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்து உள்ளார். பயணசீட்டு பரிசோதகரிடம் அந்த பெண்ணும் ,அவரது ஆண் நண்பரும் சிக்கி உள்ளனர். பரிசோதகரின் கவனத்தை திருப்பஅந்த பெண் தாய்ப்பாலை பரிசோதகரின் முகத்தில் தெறித்தார். கடந்த சனிக்கிழமை ஜெர்மனியில் உள்ள மேற்கு நகரமான கெல்சென்கிர்ச்சனில் உள்ளூர் டிராம் ஒன்றில் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்து உள்ளார். அப்போது பயணசீட்டு பரிசோதகரிடம் அந்த பெண்ணும் […]