அர்ச்சனா அக்கா பத்தி கேபியிடம் நம்பி சொன்னதை எல்லார் முன்னாடியும் போட்டு உடைசுட்டா என பாலா ஷிவானியிடம் வருத்தத்துடன் கூறுகிறார். பிக் பாஸ் வீட்டில் அழுகை, சண்டை, அன்பு என அனைத்துமே கலந்து தான் இருக்கும். ஏனென்றால் யாரும் அறிமுகமானவர்களாக இருக்க மாட்டார்கள் ஒரு சிலர் மட்டுமே அறிமுகமானவர்கள் கலந்துகொள்வார்கள்.ஆனால், இந்த சீசனில் அறிமுகமானவர்கள் பலர் கலந்துகொண்டதும் ஒரு வகையில் அதிகமான பிரச்சனைகளுக்கு காரணமாக அமைத்துள்ளது என கூறலாம். இந்நிலையில், தான் வெளிப்படையாக இருந்ததால் தான் பாலா […]