Tag: GeorgiaRe-votecount

ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவு ! பைடனின் வெற்றியை பாதிக்குமா ?

டிரம்ப் தரப்பினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த அம்மாகாண அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்க தேர்தல் :  கடந்த 3-ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.ஆனால்  ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்தது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, […]

#JoeBiden 7 Min Read
Default Image