Tag: georgia senate

ஜார்ஜியா செனட் தேர்தல்…கூடுதல் பலம் பெற்ற ஜோ பைடன்..! ஏன் தெரியுமா ..?

அமெரிக்க தேர்தலில் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டிலும் அதிபர்  கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பது பெரிதாகவோ பார்க்கப்படுகிறது. இரண்டு சபைகளில் ஏதாவது ஒன்றில் எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் இருந்தால் அதிபர் தான் நினைத்ததை செயல்படுத்தவது கடினம். ஆனால் தற்போது அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனின் ஜனநாயக கட்சி இந்த இரண்டு சபையிலும் அதிகத்தை செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் செனட் தேர்தலில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி இரண்டும் போதிய வாக்குகளை பெறாததால் நேற்று மீண்டும் […]

georgia senate 3 Min Read
Default Image