இந்தியாவைச் சேர்ந்த 24 வயதான ரூமா பைரபகா, அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா நடுநிலைப் பள்ளியில் டீச்சராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய நிர்வாண போட்டோக்களை 13 வயது சிறுவனுக்கு அனுப்பி வைத்து, தவறாக நடந்து கொண்டதை தெரிந்த சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து, அந்த டீச்சர் கைது செய்யப்பட்டனர். இந்தியாவைச் சேர்ந்த 24 வயதான ரூமா பைரபகா, அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா நடுநிலைப் பள்ளியில் டீச்சராக பணியாற்றி வருகிறார். தற்போது டீச்சர் ரூமா மாணவர் விசாவில் […]