6 வயது சிறுமியை கொன்ற குற்றவாளியை சந்திக்க விரும்பும் சிறுமியின் தாய் !! கலங்க வைக்கும் காரணம் !!!!
காட்டுப்பகுதியில் அலிசா கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார். ஆரோன் காம்ப்பெல் என்ற 16 வயது சிறுவனை கைது செய்தனர். அலிசா தாய் ஆரோனை பார்த்து “என் மகளை ஏன் கொலை செய்தாய் ,எப்படி கொலை செய்தாய் ” என்று கேட்க வேண்டும் பிரிட்டிஷை சார்ந்த அலிசா என்ற 6 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜூலை 2 தேதி தன்னுடைய தந்தை, பாட்டி ,தாத்தா உடன் என்ற lsle of bute தீவில் ஒரு வீட்டில் தங்கி […]