Tag: George Floyd

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு;காவல் அதிகாரிக்கு 22.6 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!

ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 48) என்ற கறுப்பினத்தவர், கள்ள நோட்டு வைத்திருந்ததாக கூறி அவரது கழுத்தில்  காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் முழங்காலை வைத்து அழுத்தினார்.இதனால் மூச்சுவிட முடியவில்லை என்று பிளாய்ட் கெஞ்சியும் அதிகாரி தனது காலை எடுக்கவில்லை.இதன்காரணமாக,மூச்சுத்திணறி […]

#US 5 Min Read
Default Image

அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்…! சம்பவத்தை வீடியோ எடுத்த பெண்ணுக்கு உலகின் உயரிய விருது அறிவிப்பு…!

அமெரிக்காவில் டெரிக் சாவின் என்ற போலிஸாரால் கொடூரமாக கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட். சம்பவத்தை வீடியோ எடுத்த பெண்ணுக்கு உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிப்பு. அமெரிக்காவில், மின்னப்போலிஸ் நகரில், கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர், டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். டெரிக் சாவின் தனது முழங்காலை வைத்து, பிளாய்டின் கழுத்தில் அழுத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை […]

america 4 Min Read
Default Image

ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த போலீஸ் அதிகாரி ஜாமீனில் விடுதலை..!

ஜார்ஜ் ஃபிலாய்ட் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமெரிக்க காவல்துறை அதிகாரி சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த மே 25 அன்று ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பின மனிதர் போலீசார் கைது செய்ய  ஒத்துழைப்பு தர மறுத்துள்ளார். இதனால்,  போலீஸ் அதிகாரி டெரிக் ஸ்யவின் கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் ஃபிலாய்டின் கழுத்தில் முழங்காலால் அழுத்தி நெரித்தார். இதனால் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் உலக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

George Floyd 3 Min Read
Default Image

அமெரிக்காவில் நடக்கும் வன்முறைகள்.. காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்!

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு கொலை வழக்கில் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் வெடித்து வருகிறது. இந்நிலையில், அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி, தற்பொழுது அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் […]

#Twitter 4 Min Read
Default Image

அமெரிக்காவில் அரங்கேறிய சம்பவம் தற்பொழுது ராஜஸ்தானில்.. நடந்தது என்ன?

அமெரிக்காவில் ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியது போலவே, ராஜஸ்தானில் நேற்று ஒரு காவலர் இளைஞர் ஒருவரின் கழுத்தின் மேல் தனது முட்டியை வைத்து சில வினாடிகள் அழுத்தினார். தற்பொழுது அந்த வீடியோ, வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர், கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக விடிய விடிய […]

#Police 5 Min Read
Default Image

காவல்துறையினரால் ஆரமிக்கப்பட்ட பிரச்சனைக்கு காவல்துறையினரே ஆதரவு.!

அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெள்ளைமாளிகை முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. வெள்ளை மாளிகை அருகில் போராட்டம் தீவிரமடைந்து  கார்கள், பொதுச்சொத்துக்கள் தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க போராட்டங்கள் லண்டனுக்கும் பரவியது. இதில் போலீசார் கண்ணீர் புகை […]

america police 3 Min Read
Default Image