விசாரணை முடிவில் கர்டினல் பெல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கார்டினல் பெல்லுவிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. கார்டினல் பெல் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற பிறகு தான் பரோல் பெற அனுமதிக்கப்படுவார் என தீர்ப்பில் கூறியுள்ளனர். கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியாரான ஜார்ஜ் பெல் மீது சிறார்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கூறினார். கடந்த 1990 -ம் ஆண்டு பிற்பகுதிகளில் 13 வயது சிறுவர்கள் 2 […]