விளையாட்டு வீரர்கள் தேசிய கீதத்தை அவமதித்தால், அந்த போட்டியை நான் பார்க்க மாட்டேன். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்து வருகிற நிலையில், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட், காவல்துறை அதிகாரியால் இரக்கமற்ற நிலையில், கழுத்து நெரித்து கொல்லப்பட்டதை எதிர்த்து, அங்கு போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், முழங்காலிட்டு அமர்வதே நிறவெறிக்கு எதிரான செய்கையாக மாறியுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் போது முழங்காலிட்டு, நிறவெறிக்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க கால்பந்து […]
அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு. அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள, மின்னியாபோலீஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஜார்ஜ் போலீஸ் அதிகாரி ஒருவரால், ஈவு இரக்கமற்ற முறையில், முழங்காலால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார். ஜார்ச், போலீஸ் அதிகாரியிடம், கெஞ்சி கேட்ட போதும், அந்த போலீஸ் அதிகாரி இரக்கம் காட்டவில்லை. இதனையடுத்து இவர் கொடூரமாக கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், போலீஸ் […]
குட்கா விவகாரத்தில் தமிழக அமைச்சர்,காவல் என்று அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரனை விடிய விடிய நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர்,சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்,தற்போது சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் என அடுக்கடுக்கான ஆதரங்களில் அரசிற்கு ஆப்பு வைக்கும் குட்கா ஊழல் அனைவரையும் உறங்க விடாமல் செய்துள்ளது. இதனிடையே இன்று சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இது குறித்து வாய் திறந்துள்ளார். இது குறித்து […]