விவசாய கடன் தள்ளுபடி, மின்சார கட்டண குறைப்பு, பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணியாகவந்த உத்தரகாண்ட் மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதிக்க மறுத்து போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டை வீசியதாலும் டெல்லி-உ.பி.எல்லை போர்க்களமானது. மத்திய அரசின் இந்நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில் விவசாயிகள் தரப்பிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். அப்போது விவசாயிகளின் 9 கோரிக்கையில் 7 கோரிக்கையை மத்திய […]