Tag: GeneralSecretarycase

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கை நிராகரித்தது தவறு – சசிகலா

பொதுச்செயலாளர் பதிவில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்த வழக்கை நிராகரித்தது தவறு என சசிகலா தரப்பு வாதம். அதிமுக பொதுச்செயலாளர் பதிவில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்த வழக்கை சிபில் கோர்ட் நிராகரித்தது தவறு என சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக அப்போது அறிவித்தது. இதன்பின் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கடந்த […]

#AIADMK 4 Min Read
Default Image