அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை ஜனவரி 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை ஜனவரி 4-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு […]
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றம் நடைபெற்று வந்தாலும், தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டே வருகிறது. கடந்த விசாரணையின்போது, அதிமுக பொதுக்குழு வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் […]
அதிமுக பொதுக்குழு வழக்கை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இவ்வழக்கு விசாரணையின்போது, […]
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு மனுக்கள் மீதான வழக்கு விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் வைரமுத்துவின் கோரிக்கையை ஏற்று பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை வருகின்ற 12ம் தேதிக்கு மீண்டும் […]
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். அதிமுக பொதுக்குழு செல்லும் என வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. இதில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை […]
அதிமுக பொதுக்குழு வழக்கு – 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய வழக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சூரியமூர்த்தி தரப்பில் கால அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை வழக்கை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரிய வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு. ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என உத்தரவிட கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தீர்மானங்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சூர்யமூர்த்தி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதன் நிலையில், ஜூலை 11 […]
பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என உத்தரவிட கோரிய வழக்கு மீது இன்று விசாரணை. ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என உத்தரவிட கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு இன்று விசாரிக்கிறது. தீர்மானங்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சூர்யமூர்த்தி என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை சென்னை […]
ஆவணங்களை தாக்கல் செய்ய நாளை மாலை வரை ஓபிஎஸ், ஈபிஸ் தரப்புகளுக்கு நீதிபதி அவகாசம். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓபிஎஸ், ஈபிஸ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ், ஈபிஸ் தரப்பு வாதங்களை 2 நாட்களாக கேட்ட நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயசந்திரன். நேற்று ஓபிஎஸ், […]