6வது கட்டமாக மே 12-ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக டெல்லி கிழக்கு தொகுதியில் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் மற்றும் டெல்லி மேற்கு தொகுதி முன்னாள் எம்பி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி . ஆனால் டெல்லியின் வடமேற்கு பகுதியாக இருந்த உதித் ராஜ் தற்போது போராட்டம் செய்து வருகிறார். ஏனெனில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வடமேற்கு தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்தார். தற்போது […]
ராகுல் காந்தி இன்னும் சின்ன குழந்தை தான் அவர் கேட்கும் கேள்விக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார் இந்தியாவிற்கான மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் விமர்சனங்கள் சமரசமின்றி வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மேற்கு வங்கத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரினாமுல், பாரதிய ஜனதா கட்சி என நான்கு கட்சிகளும் கூட்டணி இல்லாமல் தனித்தனியாக போட்டியிடுகிறது. கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்த காங்கிரஸின் தலைவர் […]
கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் ஏப்ரல் 18-ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதால் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை தேதியை மாற்றி வைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஆனால் அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் புனித விழாவான பெரிய வியாழன் கடைபிடிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தல் தேதியை மாற்றி வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏனெனில் கிறிஸ்தவ பள்ளிகளிலும் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதனால் தேவாலயங்களில் அந்த […]
தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது அதனோடு சேர்த்து 18 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளன இதில் 18 தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்குகள் காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்த மூன்று தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முறையிட்டுள்ளன. தற்போது […]
நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என மாணவி சோபியாவிடம் கேளுங்கள் என தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார் கனிமொழி கடந்த செப்டம்பர் மாதம் விமான நிலையத்தில் பாஜக ஒழிக என்று கோஷமிட்டதால் மாணவி சோபியா மீது அடக்குமுறையை பாரதிய ஜனதா கட்சி ஏவிவிட்டது. ஆளாளுக்கு தங்களுக்கு வாய்க்கு வந்த படி சோபியாவை தீட்டினர். இத்தனைக்கும் அவர் வெளிநாட்டில் இருந்து வந்த இந்திய மாணவி ஆவார். இந்நிலையில் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை, இந்தியாவிலும் இதே தான் நிலவுகிறது […]
தேர்தலுக்கு முன்னர் செந்தில் பாலாஜியை தூக்கிய பின்னர் தற்போது தேர்தல் சமயத்தில் இராஜதந்திர நகர்த்தலை துவங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின் ‘கருணாநிதி மட்டும் இப்போது இருந்திருந்தால்’ ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு மிகப் பெரிய ஆளுமைகள் தற்போது தமிழகத்தில் இல்லாத வேளைகளில் இதுதான் அரசியல் என முதல் தலைமுறை வாக்காளர்கள் பல எதார்த்தம் இல்லாத நகர்வுகளை பார்த்து தவறான புரிதலில் அரசியலை கற்று வருகின்றனர். ஜெயலலிதா இறந்த பின்னர் நடந்த களேபரங்களுக்கு அடுத்து அதிமுக பல துண்டுகளாக […]
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.இதில் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:- ‘நாடாளுமன்ற தேர்தலுக்காக இதுவரை 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தலுக்கு 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். […]
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் மற்றும் அந்த கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அதிமுக கூட்டணியில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் பல இழுபறிகளுக்குப் பின்னர் வந்து சேர்ந்தது தேமுதிக. இந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது செயல்பட முடியாத நிலையில் உள்ள காரணமாக அவரது மைத்துனர் சுதீஷ் மற்றும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர் கவனித்து வந்தனர் ஒரு வழியாக இருவரும் பேசி அதிமுகவிடம் 4 சீட்டுகள் […]
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை காலை 19ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என ஒரு முற்போக்கு கூட்டணி அமைந்துள்ளது .இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு […]
இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் துவங்க இருக்கிறது இதனால் தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கான, கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க உள்ளது. எப்போதும் போல் தமிழகத்தில் இருமுனைப் போட்டிக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. ஒரு பக்கம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் மறுபக்கம் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு போட்டி போட தயாராகி […]