Tag: Gemini AI

இத எதிர்பார்க்கல ..!! ஜெமினி ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்திய கூகுள்..!!

ஜெமினி ஏஐ:  கூகுள் நிறுவனம் தற்போது ஜெமினி ஏஐ பயன்பாட்டை இந்தியாவில் புதிய ஆப்பின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களை வித்தியாசமான ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதில் கூகுள் நிறுவனம் தலை சிறந்த ஒன்றாகும். தற்போது, இந்த நிறுவனம் கூகுளின் ஜெமினி ஏஐ (Gemini AI) ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பானது  ஹிந்தி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது போன்ற 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வெளியாகியுள்ளது. நான்கு மாதங்களுக்கு பிறகு, […]

Gemini AI 6 Min Read
Gemini AI

இனவெறியை தூண்டியதாக சர்ச்சை! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டர்

Gemini AI: கூகுள் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவான ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டர் கருவியை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் வாரங்களில் மீண்டும் தொடங்கவிருக்கிறது. தற்காலிக இடைநிறுத்தத்தைத் தொடர்ந்து தற்போது இந்த முடிவை கூகுள் எடுத்துள்ளதாக தெரிகிறது. Read More – வெளியீடு தேதி உறுதி… பக்காவான அம்சங்களுடன் இந்தியாவுக்கு வருகிறது Realme Narzo 70 Pro 5G! கூகுள் DeepMind தலைமை நிர்வாக அதிகாரி Demis Hassabis, ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டரின் தற்காலிக […]

AI Technology 4 Min Read

நாங்கள் தவறு செய்துவிட்டோம்… ஜெமினி AI சர்ச்சை குறித்து சுந்தர் பிச்சை ஓபன் டாக்!

Gemini Al : கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஜெமினி (AI) சாட்பாட் மீதான சர்ச்சைகள் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்தார். இம்மாதம் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, புதிய பொலிவுடன் Gemini என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, புதுப்பிக்கப்பட்ட ஜெமினி AI உலகின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் ஜெமினி சாட்பாட் (இமேஜ் ஜெனரேஷன்) குறித்து சர்ச்சை கிளம்பியது. […]

AI Technology 6 Min Read
Sundar Pichai

Chatbot-ஐ Gemini என பெயர் மாற்றம் செய்தது கூகுள் நிறுவனம்!

இந்த நவீன உலகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வேகமாக அதிகரித்து வருகிறது என்ற கூறலாம். இதில் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தற்போது வளம் வந்துகொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்போன்கள் முதல் அனைத்திலும் இந்த தொழில்நுட்பம் காணப்படுகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகமாகும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் எண்ணிகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, Gemini என பெயர் மாற்றம் செய்வதாக […]

Chatbot 6 Min Read
google gemini AI

சாட் ஜிபிடியை மிஞ்சிய ஜெமினி AI.! சோதனைகளை வென்று சாதனை.!

கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதுமையான படைப்பை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, கூகுளின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் உருவாக்கிய ஜெமினி (Gemini) எனப்படும் புதிய ஏஐ அறிமுகமாகியுள்ளது. இந்த ஏஐ மனிதனைப் போலவே சிந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உரை, படங்கள், ஆடியோ போன்றவற்றை அடையாளம் கண்டு தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். ஜெமினி 1.0 மூலம் பைத்தன், ஜாவா, சி++ போன்ற கோடிங் […]

AI 6 Min Read
GPT4 - GEMINI

மனிதனை விட சிறப்பாக சிந்திக்கும் AI.! கூகுள் வெளியிட்ட அட்டகாச அப்டேட்.!

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் (DeepMind) மூலம் ஜெமினி 1.0 எனப்படும் புதிய ஏஐ-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட சர்ச் அல்காரிதங்களுடன் கூடிய அல்ஃபா கோ (AlphaGo) என்கிற ஏஐ அமைப்பு உள்ளது. ஜெமினி 1.0 மனிதர்களைப் போலவே சிந்திக்க பயிற்சி பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் உரை, படங்கள், ஆடியோ மற்றும் பலவற்றை அடையாளம் கண்டு புரிந்துகொள்ளக் கூடியது. எனவே இதனால் தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் […]

AI 5 Min Read
Gemini AI

இந்த மாதம் இல்லையாம்..ஜெமினி AI வெளியீடு தள்ளிவைப்பு.! கூகுள் அறிவிப்பு.!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை கூட எளிதில் செய்ய முடியும். இதனை பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் சாட் ஜிபிடி (Chat GPT)  என்ற ஏஐ சாட் போட்டை அறிமுகம் செய்தது. இந்த ஏஐ அறிமுகமான சில வாரங்களிலேயே அனைத்து பயனர்களையும் தன் பக்கம் ஈர்த்தது. இதற்கு போட்டியாக […]

AI 6 Min Read
GeminiAI