டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு 5 நாள் நிறுவன தனிமைப்படுத்தல். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில், இந்த கொரோனா வைரஸால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில், லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், கொரோனா நோயாளிகளுக்கு ஐந்து நாள் நிறுவன தனிமைப்படுத்தலை கட்டாயப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். கவர்னரின் இந்த உத்தரவுக்கு, டி.டி.எம்.ஏ கூட்டத்தில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, லெப்டினன்ட் கவர்னர் அனைத்து அறிகுறியற்ற […]