87 ஆபாச படங்கள் எடுத்ததாக கூறி பிரபல நடிகை கெஹானா வசிஸ்த் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘பேய்கள் ஜாக்கிரதை’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடியவர் கெஹானா வசிஸ்த்.இவர் வெப் தொடர்களில் மட்டுமின்றி பல இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமாக திகழ்பவர் .இந்த நிலையில் இவர் ஆபாச வீடியோக்களை பதிவு செய்வதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார் . மும்பையின் மலாத் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் ஆபாசப் படங்கள் எடுக்கப்படுவதாக […]
நடிகை கெஹானா வசிஸ்த் தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ள திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியுள்ளார்.இவர் தமிழில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான “பேய்கள் ஜாக்கிரதை” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது இவர் ஒரு வெப் சீரியலில் நடித்து வருகிறார்.சரியாக சாப்பிடாமல் 48 மணிநேரம் தொடர்ந்து நடித்து கொண்டு இருந்த காரணத்தால் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது உள்ளது. இதைத்தொடர்ந்து கெஹானா வசிஸ்த்தை நேற்று முன்தினம் மும்பையில் உள்ள ரக்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]