மராத்தி பிரபல பாடகி கீதா மாலி. இவர் ஏராளமான திரைப்பட பாடல்களுக்கு பின்னணியாக பாடியுள்ளார்.இவர் தனியாகவும் ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார்.அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று காலை மும்பை வந்தார். மும்பையில் இருந்து நாசிக்கில் உள்ள தனது சொந்த ஊருக்கு காரில் தான் கணவர் விஜய்யுடன் சென்று உள்ளார்.அப்போது தானே மாவட்டத்தில் உள்ள சாஹப்பூர் அருகே அதிகாலை மூன்று மணி அளவில் கார் சென்று கொண்டுஇருந்தது. இந்நிலையில் அங்கு சாலை ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த […]