சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி நோட்டிஸ் அனுப்பிவிடுவார். அப்படி தான் தற்போது அஜித்குமார் நடிப்பில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி படத்திலும் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தபட்டிருந்தது. ஆனால், அதற்கு உரிய அனுமதியை தயாரிப்பு நிறுவனம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, குட் பேட் அக்லி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா […]
சென்னை : அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல் விடாமுயற்சி வெளியானது, இதை தொடர்ந்து இரண்டு மாத இடைவெளியில் அஜித்திற்கு மேலும் ஒரு படம் (குட் பேட் அக்லி) வெளியான நிலையில், அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125 சதவீதமாக உயர்த்தியதோடு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பரஸ்பர வரிவிதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படவதாக அதிபர் […]
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 900 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்காக, பிற மாநிலங்களிலும் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, ஒரே நேரத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கப்பட்டன. அஜித் குமாரின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இப்படத்தை கொண்டாடுவதற்காக திரையரங்குகளுக்கு திரளாக வந்துள்ளனர். […]
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் மீதுதான் இருக்கிறத. இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் படிகள் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த […]
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே, இப்படத்தின் முதல் பாடல் “OG சம்பவம்” ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்பொது இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்கள் தற்போது சினிமா வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் […]
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் முதல் பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த சூழலில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது. படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து படம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்துகொண்டு வருகிறார். அப்படி சமீபத்தில் பிரபல நிறுவனமான […]
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆரம்பத்தில் பொங்கல் அன்று திட்டமிடப்பட்டிருந்த இப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஏப்ரலுக்கு தள்ளப்பட்டது. முதலில் ஏமாற்றமாக இருந்தாலும், டீசரை பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ரகசியங்கள் […]
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக் கொடுக்கும் நோக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான டீசர்களில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்வையாளர்களை கடந்த சாதனையை படைத்திருந்தது. எனவே, இந்த படத்தின் மீது தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவுக்கு […]
சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஆவேசம் படத்தில் பஹத் பாசில் அணிந்திருந்த சட்டை ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டு இருந்தது. பலரும் அதேபோலவே சிங்கம் புகைப்படம் கொண்ட சட்டைகளை வாங்கி மகிழ்ந்தனர். அப்படி தான் அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் அணிந்திருக்கும் சட்டை பலரையும் ஈர்த்துள்ளது. அந்த சட்டை எங்கு கிடைக்கும்? எவ்வளவு ரூபாய் இருக்கும் என தேடியதோடு குட் […]
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு…கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும் அளவுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்த படங்களான தீனா, வாலி, வேதாளம், பில்லா ஆகிய படங்களில் என்ன கெட்டப்களில் அஜித் இருந்தாரோ அதனை அப்படியே மாற்றியமைத்து பல லுக்குகளை ஆதிக் ரவிசந்திரன் பயன்படுத்தி இருக்கிறார். வழக்கமாக ஒரு படத்தின் டீசர் […]