2018ம் ஆண்டு தமிழகத்தில் காஜா புயல் தாக்கியது. இதில் பலர் தங்களது வீட்டை இழந்தனர். புயலில் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு கட்டித் தருவதாக ரஜினி மக்கள் மன்றம் உறுதியளித்தனர். அதன்படி 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகள் கட்டப்பட்டது. காஜா புயலில் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீட்டின் சாவிகளை ரஜினி காந்த் வழங்கி சிறப்பித்துள்ளார்.