Tag: Gaza 13-Floor housing tower

இஸ்ரேலின் ஒரேயொரு ஏவுகணை..காசாவின் 13 மாடி கட்டிடம் தரைமட்டம்..! வைரலாகும் வீடியோ!

இஸ்ரேலின் ஒரேயொரு ஏவுகணை மூலம் காசாவின் 13 மாடி கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. புனித ரமலான் மாதம் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வரும் நிலையில்,கடந்த திங்களன்று பாலஸ்தீனர்களுக்கும்,இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, திங்கள் இரவு காசாவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது.இதில்,ஒன்பது குழந்தைகள் உட்பட […]

Al Jazeera offices 5 Min Read
Default Image