குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நடிகர் சித்தார்த் பொய் பிரசாரம் செய்கிறார் என்று காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். பிஜேபி கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், ஆதாரமில்லாமல் பொய்யான செய்திகள் பரப்புவதும், சாதாரண மக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். தேசியப் பிரச்சினையில் நமக்கும், சாதாரண மனிதருக்கும் வித்தியாசம் இல்லை. குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருபவர் நடிகர் சித்தார்த். இவர் தனது டுவிட்டர் பதிவில் எனக்கும், என் அன்பார்ந்தவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடியை பின்பற்றும் கணக்குகளிலிருந்து டுவிட்டுகள் […]