சரவணன்-மீனாட்சி சீரியலில் நடித்த நடிகை காயத்ரி இவர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தவர் காயத்ரி.இவர் இப்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் சரவணன்-மீனாட்சி சீரியலில் சங்கர பாண்டி என்பவருடன் ஜோடியாக நடித்தவர். இவர் விபத்தில் சிக்கியது குறித்து தெரிவித்துள்ளார் சங்கர பாண்டி இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தனர். அந்த நிகழ்ச்சியின் நடன பயிற்சிக்கு நடிகை காயத்ரி வரும்போது தான் […]
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது விதி. தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் தற்போது ட்விட்டரில் ஒரு அரசியல் கட்சிக்கு அதரவாக பேசிவருகிறார். அதனால் பலர் அவரை விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில் இப்படி தொடர்ந்து நடந்தால் தான் ட்விட்டரில் இருந்து வெளியேறுவேன் என்றும் […]