ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மோடி அரசு உதவி செய்ததா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது.பீகாரில் காங்கிரஸ் ,ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.ஆகவே பீகார் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. இன்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி […]