சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம். எனவே, போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். டேவிட் வார்னர் அலர்ட் இந்த தொடர் தொடங்குவதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டும் இருப்பதால் வீரர்கள் போட்டியில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறார்கள். […]