சியான் விக்ரமின் துருவநட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!
சியான் விக்ரம் உளவாளியாக நடிக்கும் படம் தான் துருவநட்சத்திரம்,கௌதம்மேனன் இயக்க விக்ரம் ஜோடியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன்,பார்த்திபன்,தம்பிராமையா,ராதிகா சரத்குமார் மற்றும் விஜய் டிவி புகழ் “டிடி என்ற திவ்யதர்ஷினி உள்ளிட்டு பலர் நடிக்கிறார்கள்.. இப்படத்திற்கான நாயகி ரிதுவர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்: #RituVarma #DhruvaNatchathiram #Chiyaan #Vikram