Tag: GauthamKarthik

திருமணத்திற்கு முன் லிவ்-இன் உறவு.! உண்மையை போட்டுடைத்த மஞ்சிமா மோகன்…

தேவராட்டம் திரைப்படத்தின் மூலம் மலர்ந்த இளம் காதல் ஜோடிகளான மஞ்சிமா மோகன் – கவுதம் கார்த்திக் நவம்பர் 28-ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த புதுமண ஜோடிகளின் திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. இந்நிலையில், மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் திருமணத்திற்கு முன், டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டாலும் அவர்கள் தங்கள் உறவை பெரும்பாலும் மூடி மறைத்தே வைத்திருந்தனர். ஆனாலும், கடந்த சில மாதங்களாக இவர்களை பற்றி […]

- 4 Min Read
Default Image

1947 ஆகஸ்ட் 16 என்ன நடந்தது தெரியுமா.?! ரகசியம் கூற காத்திருக்கும் கெளதம் கார்த்திக் & புகழ்.!

நடிகர் கௌதம் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் என்.எஸ்.பொன்குமார்  இயக்கத்தில் உருவாகும் புதிய  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தை பிரபல இயக்குனரான ஏ. ஆர். முருகதாஸ் தயாரிக்கிறார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டுள்ளார்.  படத்திற்கு “ஆகஸ்ட் 16 1947”  என்று […]

#ARMurugadoss 3 Min Read
Default Image

மூன்று வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதிவ்யா.!யாருடன் ஜோடி போடுகிறார் தெரியுமா .?

நடிகை ஸ்ரீதிவ்யா மூன்று வருடங்களுக்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு “சங்கிலி புங்கிலி கதவ தொற” எனும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.சினிமாவிலிருந்து மூன்று வருடங்களாக விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் ஒரு இளம் நடிகருக்கு ஜோடியாக நடித்து ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் . அதர்வாவின் பாணா காத்தாடி ,செம போத ஆகாதே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பத்ரி […]

#SriDivya 3 Min Read
Default Image