அருள் நிதி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாமாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அருள் நிதி. தற்போது யூ-டியூப்பில் எரும சாணி தொடர் மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் “D பிளாக்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது, படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த […]