உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 5ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இந்திய அணி கலந்துகொண்ட உலக கோப்பை 2023 முதல் போட்டி நடைபெற்றது. நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டமிழக்க செய்திருந்தது. 50 ஓவரில் 200 ரன்கள் எனும் இலக்கை எட்டி பிடிக்க களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க […]