பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடிக்கு பயப்படாமல் துணிந்து விளையாடுங்கள் என்று கம்பிர், இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். டி-20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து அக்-23 இல் விளையாடுகிறது, இதற்கு முன்னதாக இந்திய பேட்டர்களுக்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் கவுதம் கம்பிர் அறிவுரை கூறியுள்ளார். இந்தியா, உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது. ரோஹித் […]
கடந்த 2011-ஆம் ஆடுனு மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தனது மனைவி நடாஷா வர மறுத்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கம்பீர் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், அது என்ன அவ்வளவு முக்கியமா? இது கிரிக்கெட்டின் மற்றொரு விளையாட்டு போட்டி அவ்வளவுதானே என்று இறுதி போட்டியா காண அழைத்த போது தனது மனைவி நடாஷா இவ்வாறு கூறியதாக தெரிவித்தார். இப்பொது […]
பெங்களூர் அணியின் கேப்டன் பதிவில் இருந்து கோலியை நீக்கவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீர்ர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் இரண்டாம் பிலே-ஆப்ஸ் சுற்று, நேற்று அபுதாபியில் நடந்தது. இதில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதியது. முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்த நிலையில், ஹைதராபாத் அணி 19.4 ஓவரில் 132 ரன்கள் அடித்து வெற்றி பெற்று, எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றது. இது பெங்களூரு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் […]
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு கம்பீர் வெற்றி பெற்று எம்பி ஆனார். இந்நிலையில், தனது குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக டுவிட்டரில் கம்பீர் தெரிவித்துள்ளார். அதில், கொரோனாவை எளிதாக எடுத்துக்கொள்ளாமல், கொரோனா நெறிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பாக இருங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார். Due to a case at home, I have been in isolation awaiting […]
பாஜகவின் எம்.பி.யாக கவுதம் கம்பீர் உள்ளார். கவுதம் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லி பகுதியில் பாஜக சார்பில் இந்திய முன்னாள் கிரிகெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இதன் பின்னர் எம்.பி.யாக பதவியேற்ற நிலையில் அரசியல் மற்றும் கிரிக்கெட் களம் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.அரசியல் தொடர்பான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்,கிரிக்கெட்டிலும் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கு […]