ஆஸ்திரேலியா : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா ஆகிய அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியை விளையாடாத ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் கேப்டனாக அணிக்கு திரும்புகிறார் என்பதால் அவருடைய ஆட்டத்தை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகிறார்கள். இந்த சூழலில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது இரண்டாவது டெஸ்ட் […]
பெர்த்: பார்டர்-கவாஸ்கர் டிராபி (BGT) 2024-25 இன் முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாட இந்திய அணியும், ஆஸ்ரேலியா அணி வீரர்களும் பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் லெவனை இந்திய அணி பேசி முடிவெடுத்து இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முக்கியமாக இந்திய அணி ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை […]
மும்பை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், பயிற்சியாளராகப் பதவியேற்று சிறிது காலமே ஆகிறது. இந்தியா அணியின் தொடர் டெஸ்ட் தோல்வியின் காரணமாக, அடுத்ததாக நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில், இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்பது குறித்தே அவரது பதவிக்கலாம் தீர்மானிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் குறைந்தது 4 போட்டியிலாவது […]
மும்பை : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 3-0 எனக் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம், இந்திய அணியைச் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் வாஷ்-அவுட் செய்து சாதனைப் படைத்தது நியூஸிலாந்து அணி. இந்த தொடர் தோல்வியின் மூலம் இந்திய அணி மீது ரசிகர்கள் கடும் விமர்சனத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரை மாற்றம் செய்ய […]
மும்பை : இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் வரும் நவம்பர்-7 முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த சுற்றுப் பயணத்தில் 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை விளையாடவுள்ளது இந்திய அணி. இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலைக் கடந்த அக்.-26ம் தேதி பிசிசிஐ வெளியிட்டது. சூரியகுமார் தலைமையிலான இந்த அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் என 15 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் இந்த […]
புனே : இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியுடனான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால், இனி இருக்கும் 2 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் முனைப்புடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், போட்டிக்கு முந்தைய நாளில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பேட்டிக் கொடுப்பது வழக்கமாகும். அந்த பேட்டியில் பயிற்சியாளர், அடுத்த நாள் நடைபெறும் […]
புனே : இந்தியா-நியூஸிலாந்து அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால், இதற்கு அடுத்து நடைபெற இருக்கும் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில், […]
ஹைதராபாத் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிற டி20 தொடரின் கடைசிப் போட்டியானது இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் இதற்கு முன்பு நடந்த 2 டி20 போட்டிகளிலும் இந்தியா அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி இருக்கிறது. இந்தத் தொடரில் இந்தியா அணியில் மாயங்க் யாதவ், நிதிஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றனர். தலைமைப் பயிற்சியாளாரான […]
டெல்லி : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தில் நடைபெற்று வரும் டி20 தொடரின் 2-வது போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருந்தது. கம்பீரின் திட்டம் : கம்பீரின் தலைமைப் பயிற்சியில் இந்திய அணி இந்த டி20 தொடரில் களமிறங்கியது, குறிப்பாக மாயங் யாதவ், அர்ஷதீப் சிங் […]
சென்னை : இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் ஒன்றாக அமர்ந்து நேருக்கு நேரு உரையாடும் பாதி தொகுப்புள்ள ஒரு வீடீயோவை பிசிசிஐ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடேயே ஒரு திடீர் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. மேலும், சமூக தளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சுற்றுப்பயண தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதில் முதல் போட்டியாக நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் […]
சென்னை : கம்பீர் ஆசைப் பட்டத்தை போல, இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான மோர்னே மோர்கலை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிடுக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் அண்மையில் பிசிசிஐ-யால் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரான மோர்னே மோர்கலை நியமனம் செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா […]
மும்பை : இந்திய அணி, இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரின் தோல்விக்குப் பிறகு அடுத்ததாக வரும் செப்டம்பர்-19ம் தேதி வங்கதேச அணியுடனான தொடருக்குத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் வியக்கும் வகையிலான ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் மற்றும் அதிரடி வீரரான விராட் கோலி இருவரும் உள்ளூர் தொடரான துலிப் ட்ராபியில் பங்கேற்று விளையாட உள்ளதாக முடிவு செய்துள்ளனர் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த […]
SLvsIND : இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான நடைபெற்று வந்த தொடரானாது கடந்த ஜூலை-27ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட்-7ம் தேதியோடு முடிவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது. ஆனால், அதன் பிறகு நடைபெற்ற 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டி ட்ராவானது அதன் பிறகு இலங்கை அணி மீதம் இருந்த 2 போட்டியிலும் வெற்றியை பெற்று அந்த தொடரை கைப்பற்றியது. […]
INDvBAN : கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்தது. அந்த தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக கவுதம் கம்பீர் பயிற்சியின் கீழ் முதல் முறையாக இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்தது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி துரதிஷ்டவசமாக இலங்கை தொடரை கைப்பற்ற முடியாமல் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணியை ரசிகர்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர். மேலும், பல தவறுகளை இந்திய அணி […]
பாகிஸ்தான் : இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என தோல்வியை கண்டதால் ரசிகர்கள் இந்திய அணியை நேற்று முதல் பல கேள்விகளை எழுப்பியும், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரை பல மீம்கள் உருவாக்கி ட்ரோல் செய்தும் வருகின்றனர். மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது யூடுயூப் சேனல், கமெண்ட்ரி போன்றவற்றிலும் இந்திய அணியின் இந்த தோல்வியை குறித்து அவர்களது கருத்தை பேசி வருகின்றனர். அந்த […]
SLvsIND : இந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி கோப்பையை வென்ற பிறகு, இளம் வீரர்களுடன் ஜிம்பாப்வேவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதிலும், அபாரமாகத் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி அதனைத் தொடர்ந்து இலங்கை அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3-0 எனக் கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் எளிதில் வெற்றி […]
SLvIND : இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது, இந்த சுற்றுப் பயணத்தில் 3டி20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும் விளையாடி வருகிறது. அதன்படி முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 3-0 எனக் கைப்பற்றி அசத்தி இருந்தது. ஆனால், அப்போதும் இந்திய அணி பல சர்ச்சைகளைச் சந்தித்தது என்றே கூறலாம். முக்கியமாக அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கும் ஸுப்மன் கில்லை பற்றியே பல தரப்பினர்களிடம் முரண்பாடான கருத்துக்களை […]
சென்னை : இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வந்தார். மேலும், அந்த அணியின் கேப்டனாகவும் விளையாடி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார். அதே நேரம் மறுபக்கம் இந்திய அணி இலங்கை அணியுடன் சுற்று பயணத்தொடர் மேற்கொண்டு வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றி இருந்த நிலையில், அடுத்ததாக விளையாடிய 3 போட்டிகளைக் […]
SLvsIND : சமீபத்தில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கான சுற்று பயணத்தொடர் தொடங்கப்பட்டது. அதில் முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நடைபெற்றது. அந்த தொடரில் 3 போட்டிகளையும் அபாரமாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்நிலையில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது இன்றைய நாளில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதை பிசிசிஐ தங்களது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களை […]
கவுதம் கம்பீர் : இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது, இதில் 3 டி20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 27-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் முதலில் 3 டி20 போட்டிகள் நடைபெற்றன. அதன்படி நேற்றோடு அந்த டி20 தொடர் முடிவடைந்தது. அந்த 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி உள்ளது. இந்திய அணியின் புதிய […]