ஜொமாட்டோவின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோவின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தாம் வேறு பணிகளில் ஈடுபடவுள்ளதால் ஜொமாட்டோவில் இருந்து விலகுவதாக கவுரவ் குப்தா விளக்கம் கொடுத்துள்ளார். குப்தா 2015 இல் ஜோமாட்டோவில் சேர்ந்தார். இதற்குப் பிறகு, 2018 இல், அவர் தலைமை இயக்க அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இதற்குப் பிறகு, 2019 இல், […]