Tag: Gatta Kusthi Box Office

25- வது நாள் கொண்டாட்டம்.! ‘கட்டா குஸ்தி’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..?

நடிகர் விஷ்ணு விஷால் , நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். காமெடி கதைக்களத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பலரும் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகிறார்கள். கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 25 நாட்கள் ஆகிறது. 25 […]

- 4 Min Read
Default Image

முத்திரை பதித்த மாபெரும் வெற்றி…வசூல் மழையில் “கட்டாகுஸ்தி”.!

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஸ்னு விஷால் – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான திரைப்படம் “கட்டாகுஸ்தி”. வித்தியாசமான காமெடி கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் இரண்டாவது வரமாக வசூலை குவித்து வருகிறது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும்  எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், […]

- 3 Min Read
Default Image