Tag: Gasoline

பேராசையால் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் விற்கப்பட்டது – பா.சிதம்பரம்!

மத்திய அரசின் பேராசையால் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் விற்கப்பட்டது என பா.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பிற்கு மத்திய அரசிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமாகிய பா.சிதம்பரம் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் தான் […]

Diesel Prices 3 Min Read
Default Image

மற்ற எண்ணெய்களின் விலை குறைந்தாலும் சமையல் கேஸ் விலையில்மாற்றம் கிடையாது – இந்தியன் ஆயில் நிறுவனம்!

மற்ற எண்ணெய்களின் விலை குறைந்தாலும் சமையல் கேஸ் விலையில்மாற்றம் கிடையாது என இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சில்லரை விற்பனை விலை குறைப்பு செய்ததால் இந்திய ஆயில் நிறுவனம் டீசலுக்கு லிட்டருக்கு 2.93 காசுகளும், பெட்ரோலுக்கு  97 பைசாவும் குறைத்து அறிவித்தது. மேலும் மும்பையில் பொது விநியோக விற்பனை செய்யக்கூடிய மண்ணெண்ணையின் சில்லரை விற்பனை விலை கடந்த ஒன்றாம் தேதி முதல் 2.19 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்திலும் மற்ற ஆயில்கள் […]

Cooking gas 2 Min Read
Default Image

இன்றைய (ஜூலை 22) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் , டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.அதன்படி  பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.76.18 காசுகளாகவும் , டீசல் லிட்டருக்கு   ரூ.69.96 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

diesel 1 Min Read
Default Image