சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதுகாமூர் தெருவில் வசித்து வருபவர் முத்தாபாய்(65) . இவர் மீனா(17) என்ற தனது வளர்ப்பு மகளுடன் வசித்து வருகிறார் . இவரது வீட்டின் ஒரு பகுதியில் ஜானகிராமன் (40) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இவர்களுக்கு காமாட்சி என்ற மனைவியும், சுரேஷ் மற்றும் ஹேமந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் மீனா […]