உள்நாட்டு சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவது ஏன்? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி. இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டு, 2 மாதங்களுக்குள் மூன்று முறை தொடர்ச்சியான விலை அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது என்றும் இந்த ஆண்டில் மட்டுமே ரூ.190 உயர்த்தப்பட்டது ஏன் எனவும் ராகுல் காந்தி கேள்வி […]