54 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் எரிவாயு விலை அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாள் தோறும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் உலக சராசரி மதிப்புடன் 54 நாடுகளை ஒப்பிட்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வளர்ந்த பல நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் சமையல் எரிவாயு விலை மிக அதிகளவில் […]
மின்சார சமையல் சாதனங்களை வாங்குவோருக்கு மானியம் தரப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில், மின்சார வாகன விழிப்புணர்வு குறித்த பரப்புரை இயக்கத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், மின்சார சமையல் சாதனங்களை வாங்குவோருக்கு மானியம் தரப்பட வேண்டும் இறக்குமதி செய்யப்பட்டு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கான செலவை விட, மின்சாரம் மூலம் செய்யப்படும் சமையலுக்கு செலவு குறைவாக தான் இருக்கும். சமையல் எரிவாயு, பெட்ரோல்-டீசல் […]
நாடு முழுவதும் டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் எண்ணேய் நிறுவனங்களும் சமையல் எரிவாயுவின் விலையையும் மாதந்தோறும் மாற்றி வருகிறது. இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம், சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மாநியமில்லாத சமையல் எரிவாயுவின் விலை ரூ.62.50 வரை குறைக்கப்பட்டு, 590 ரூபாய் 50 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வேனும் என IOC அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஜூலை 2019-ல் மானியமற்ற […]