சென்னை : சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்த மாத தொடக்க நாளான இன்று, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.31 குறைந்துள்ளது. இந்த மாதமும் விலை குறைக்கப்பட்டதை அடுத்து சிலிண்டர் விலை தொடர்ச்சியாக 4 ஆவது மாதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஜூன் 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,840.50க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.31 குறைந்து சென்னையில் இன்று […]